English Sentences | Tamil Meaning |
---|---|
A new law was passed and accepted by the public with acclaim | புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது |
Any fool can make a rule | சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் |
My friend studied law | என் நண்பர் சட்டம் பயின்றார் |
When did this law come into force? | இந்த சட்டம் எப்பொழுதிலிருந்து அமலுக்கு வந்தது? |